19 February, 2008

Whats in a 'PERU' ?

இருக்கே நிறைய இருக்கே .Atleast in this blog's name, there are a lot of things.
If the name of the blog does not mean anything to you, நீங்க வாழ்க்கைல ரொம்ப மிஸ் பண்ணிட்டீங்கனு அர்த்தம்.



ரொம்ப பேருக்கு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை தான். ஒத்துகறேன்.
ஒரே படத்து comedy scene'a திருப்பி திருப்பி போட்டு பாத்து தேக்குற gang la ஒருத்தரா இருந்த தெரிஞ்சிருக்கும்.



Rock n' Roll Life is Love.இந்த டயலாக் வர படம் 'தலைநகரம்'.டயலாக் obviously யாரு சொல்லியுருப்பா ? வடிவேல் தான் . பின்ன சுந்தர்.சியா சொல்லுவான் ?



படத்துல வடிவேல எடுத்துட்டா seriousa வேற எதுவுமே கெடயாது.வடிவேல் ரசிகரா இருந்து இந்த டயலாக் கேக்காம இருந்திருந்தா திருப்பி படத்த வாங்கிபாருங்க.



படத்துல மத்த டயலாக் famous ஆனதுனால (ஓய், என்னைய வெச்சு comedy gemedy எதுவும் பண்ணலியே [dramatic music score in bg]), இதையாரும் கவனிச்சிருக்க மாட்டாங்க.



Blog title a பாத்துட்டு ஏதோ காதல், music nulam பேசபோறேனு நினைச்சிருந்தா அப்டிக்கா வேற ஏதாவது blog ku போயிருங்க .நான் சும்மா timepass kaga daily நடக்கிற காமெடி பத்தி தான் எழுதபோறேன்.



nesst meet பண்ணுவோம் !
(இதுவும் made famous by vadivel and to an extent ramcha [<- அந்த படத்த தேக்குற gang ஒருத்தன்])



No comments:

Post a Comment